Thursday, 21 July 2011

பேஸ்புக்கை கூகிள் பிளஸ் மூலம் அப்டேட் செய்வது எப்படி?


கூகிள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் ஸ்டேட்டஸையும் அப்டேட்
செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்து http://www.facebook.com/mobile/ எனும் பக்க்தில் நடுவில் இருக்கும் இலக்கங்களுடனான மின்னஞ்சல் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள்.


2. கூகிள் ப்ளஸ் சர்க்கிள் பக்கத்திற்கு சென்று Facebook என்ற சர்க்கிளை உருவாக்கி பேஸ்புக் மொபைல் அப்டேட் மின்னஞ்சல் முகவரியை மட்டும் தந்து சேமியுங்கள்.


3. இனிமேல் கூகிள் ப்ளஸ் இல் போஸ்ட் செய்யும் போது புதிய பேஸ்புக் சர்க்கிளை சேர்த்து notify by email என்ற பாக்ஸையும் செக் செய்து விடுங்கள். இவ்வாறு செய்யும் கூகிள் ப்ளஸில் நீங்கள் போஸ்ட் செய்யும் விடயங்கள் உடனடியாக பேஸ்புக்கிலும் அப்டேட் ஆகிவிடும்.

No comments:

Post a Comment