Sunday 8 May 2011

இனிதே உதயம் முத்துப்பேட்டை பாப்புலர் ப்ரண்ட் இணையதளம்

முத்துப்பேட்டையில் நீண்ட காலமாக எதிர் பார்த்த பாப்புலர் பிரண்டின் செயல்பாடுகளையும்  ஊர் மக்களின் அன்றாட நிகழ்வுகளையும் அறிய நாம் இந்த இணையதள முகவரியை உருவாக்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.... 

 இந்த முகவரியின் மூலம் நாம் பல செய்திகளை உள்ளூர் மற்றும் வெளியூரில் வசிக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளின் பார்வைக்கு உருவாக்கிஉள்ளோம்....