Saturday, 1 October 2011

VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு


கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது? ஓர் கண்ணோட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படும் குற்றம், குறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான மற்ற புகார்கள் பெற மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல்கட்டமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்துள்ளது.

தேர்தல்களை எதிர்கொண்டுள்ள எகிப்து அரசியல் களம் யாருக்கு வெற்றி

எகிப்து புரட்சி ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடக்கும் நிலையில் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் தேதி புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெறும் அதை தொடர்ந்து ஜனாதிபதியை தேர்வு செய்யவதற்கான தேர்தல் இடம்பெறும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான வேட்பாளர் பதிவுகளை  அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தொடக்கம் தேர்தல் அலுவலகத்தில்  மேற்கொள்ளமுடியும் என்று எகிப்தின் இராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.