Friday, 5 August 2011

சவுதி அரேபியா: 1000 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்ட சவுதி திட்டம்

எண்ணைய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட உள்ளது.

செங்கடல் நகரம் என்றழைக்கப்படும் ஜித்தா  நகரில் 1000 மீட்டர் உயரத்தில் இக்கட்டிடம் உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2 சதுர மைல் பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கு ”கிங்டம் டவர்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மும்பை துறைமுகத்திற்கு அருகில் கடலில் மூழ்கிய எரிபொருள் கப்பல் - 30 பணியாளர்கள் உடன் மீட்பு

இந்தோனேசியாவில் இருந்து, மும்பை துறைமுகம் வந்துகொண்டிருந்த பனாமா நாட்டு கப்பல், மும்பை துறைமுகத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த

 போது விபத்துக்குள்ளானது. கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாலும் கப்பலில் நீர் புகுந்ததாலும் 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கடலுக்குள் மூழ்க தொடங்கியது.