Tuesday 2 August 2011

சோமாலியாவில் பஞ்சம், பட்டினி படு வேகமாகப் பரவுகிறது- ஐ.நா.

Famine spreads in Somaliaசோமாலியாவில் பஞ்சமும், பட்டினியும் படு வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் வெலரி அமோஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில்உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.

சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு

Subramaniam Swamyடெல்லி: தன்னை இந்துவாகக் கருதாத இஸ்லாமியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது மதங்களுக்கு இடையே துவேஷத்தைப் பரப்புவதாக வழக்குப் பதிவு செய்ய தேசிய சிறுபான்மையினர் கமிஷன் முடிவு செய்துள்ளது.



போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு

போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன்.  போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.

1500 பேரின் படுகொலைக்கு காரணமான மாஃபியா நபர் மெக்ஸிகோவில் கைது

சுமார் 1,500 ற்கு மேற்பட்டோரின் படுகொலையுடன் தொடர்புடைய மெக்ஸிகோவின் பிரபல போதை பொருள் கடத்தல்காரரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் சஸ்பெண்ட்

Jaffer Saitசென்னை : லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் வலையில் சிக்கியுள்ள கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. அதன் முடிவில் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஷ்மீர் மக்களின் அவலம் : போலீஸ் காவலில் இளைஞர் படுகொலை

ஸ்ரீநகர்:வடக்கு கஷ்மீர் நகரமான ஸோப்பாரில் இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்தார். க்ரான்க்‌ஷிவன் என்ற பகுதியை சார்ந்த நாஸிம் ராஷித் என்ற அஞ்சும்(வயது 28) மரணமடைந்த இளைஞராவார். ஒரு வழக்கு தொடர்பாக நாஸிமை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர் சிறப்பு படையினர்.