ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் இளைய சகோதரர் அஹமது வாலி கர்சாய் அவரது மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Tuesday, 12 July 2011
பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் குஜராத் கட்சிகள்
ஆமதாபாத் :
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும்
பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டன.
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பஸ் மறியல்
முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக வழக்கமாக திறந்து விடும் தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசாத் நகர் நிஜாம் தீன் தலைமையில் பஸ்
மறியலில் ஈடுபட்டனர்.
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம்
வெளியாகியுள்ளது. 7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80%
வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான். ஆனால் 0.2% வீதமான மக்கள்
3500 மொழிகள் பேசுகிறார்கள். இவற்றை இறந்து வரும் மொழிகள் என
கூறுகிறார்கள்.
4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி?
ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
ரஷ்யாவை அண்மித்த தடாஸ்டான் நாட்டின் வொல்கா ஆற்றில் சுற்றுலா படகொன்று
கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கியதில், அதில் பயணம் செய்தோரில் 129 பேர்
நீரில் முழ்கி பலியாகினர்.
செல்போன் , டிவிடி, சிடி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 14.5 வீதம் உயர்வு
கடந்த கால ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக
அரசுக்கு கடன் உள்ளதால் அரசுக்கு வருமானம் வரும் வகையில்
டிவிடிக்கள், சிடி, செல்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிவிடிக்கள், சிடி, செல்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய மத்திய அமைச்சரவை விபரங்கள்!
மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை மாற்றி அமைக்கப்படுவதுடன்,
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மாலை ஐந்து மணியளவில்
பதவியேற்கவுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து
வெளியாகியுள்ள விபரங்கள் :
சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: உச்சநீதிமன்றம்
புதுதில்லி : அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று சத்துணவு வளர்ச்சி கழகம் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பேன்!
புனே: எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான எனது
தாக்குதல் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங்
கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் தனக்கு எதிரான நிந்தனைகளுக்கு பதிலளிக்கையில்
பதிலளித்தார் அவர்.
மாட்டை வைத்து கட்சி நடத்தும் பாரதிய ஜனதா!
பாரதிய ஜனதா கட்சி நடிகை ஹேமமாலினியை கண்டித்து தஞ்சையில்
ஜல்லிக்கட்டு காளைகளுடன் தமிழர் வீர விளையாட்டு பேரவையினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூடான்: எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரம் எங்களுடையதே ஒமர் அல் பஷீர்
Subscribe to:
Posts (Atom)