தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் நான்கு விஷயங்கள்
குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெறும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் இடைநில்லாமல் கல்வியைத் தொடர ஊக்கத்தொகை
அறிவிப்பு; ரூ.5,000 கோடியில் 2,500 கி.மீ. சாலை மேம்பாடு; ரூ.1,800 கோடியில் சென்னை
பெருநகருக்காக புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகள், ரூ.745 கோடியில் 104 ஏரிகள்
புனரமைப்பு ஆகிய நான்குமே இன்றைய காலத்தின் கட்டாயம்.
Monday, 8 August 2011
மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது
மும்பை:2006-ஆம்
ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்
கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான
வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில்
இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு
தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)
முடிவுச்செய்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)