புதுதில்லி : இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் நேற்று (ஜுலை 1) நியமிக்கப்பட்டார்.
திமோதி ஜி.ரோமர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் இன்று நியமிக்கப்பட்டார். நிரந்தர தூதர் நியமிக்கப்படும் வரை இவர் தூதர் பணிகளை தில்லியில் கவனிப்பார்.
இந்த நியமனத்தை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்திருக்கிறார். தற்காலிக தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் பீட்டர் புர்லேக், வங்காள மொழி, இந்தி, நேபாள மொழி, சிங்கள மொழி ஆகியவற்றை திறம்பட பேசக்கூடியவர். வெளி உறவுத்துறை செயல்பாடுகளில் அதிக அனுபவம் கொண்டவர்.

No comments:
Post a Comment