இதில்
மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குதல், மேலும்
மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே மில்லத் கல்வி விருது வழங்கும் விழா
ஆகியவை நடைபெற்றது.
தென்
சென்னை மாவட்டம் SDPI சார்பில் துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா நகர்
M.M.D.A பகுதியில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர
சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ
உதவித்தொகை வழங்குதல், மேலும் மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே
மில்லத் கல்வி விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு அண்ணா நகர் தொகுதி தலைவர் P.M. ஜுனைத் தலைமை
தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் S.R இஸ்மாயில், மாவட்ட
துணைத்தலைவர் A.அகமது பாஷா, மாவட்ட பொருளாளர் A.ரிபாய் மற்றும்
திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் K. சேக்முகைதீன், ஆயிரம் விளக்கு தொகுதி
தலைவர் ஜுனைத் அன்சாரி, சைதை தொகுதி தலைவர் மஜீத் , M. அனீஸ் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். அண்ணா நகர் தொகுதி துணைத்தலைவர் M. அப்துல் ஹமீது
வரவேற்புரை நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் A. புகாரி
தொகுப்புரை வழங்கினார்.
No comments:
Post a Comment