சமூக வலைத்தளமான பேஸ்புக் ஸ்கைப்புடன் இணைந்து வீடியோ சாட்டிங்கை அறிமுகப்படுத்தியது.
அதன் அடுத்த அதிரடி அறிவிப்பாக வந்துள்ளது Every Phone app. இதன் மூலம் குறைந்த குறிப்புவிவரம் கொண்ட கைத்தொலைபேசிகளிலும் (app for lower specification phones ) பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ஸ்மாட் போன்களில் மாத்திரம் என்ற கட்டுப்பாடு நீங்கி இனி அனைத்து செல்போன்களிலும் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.
• Aircel (India)
• Airtel (India)
• Banglalink (Bangladesh)
• Beeline (Russia)
• Celcom (Malaysia)
• Etisalat (Egypt, Nigeria)
• Globe (Philippines)
• Idea (India)
• O2 Telefonica (Germany)
• Reliance (India)
• Smart (Philippines)
• Smartfren (Indonesia)
• Telkomsel (Indonesia)
• Three (Indonesia, United Kingdom)
• TIM (Brazil)
• TMN (Portugal)
• Ufone (Pakistan)
• Vodafone (Turkey)
போன்ற நெட்வேர்க்குகளில் 90 நாட்களுக்கு இலவசமாக டேட்டா டிரான்ஸ்பரை இதற்கென வழங்குவதாக பேஸ்புக்கின் இப்பக்கதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவா இனேபள் செய்யப்பட்ட போன்களில் உடன் பாவனைக்கு வருகின்றதாகவும் ஏனைய போன்களுக்கு விரைவில் என்றும் தெரிவித்துள்ளதுடன் இந்த அப்பிளிகேஷன் பற்றிய வீடியோ விளக்கத்தையும் இங்கே காணலாம்.
டவுண்லோட் செய்வதற்கு கைத்தொலைபேசியின் உலாவியில் d.facebook.com/install எனும் முகவரிக்கு சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment