சிறிய பந்து, வெறும் கால்கள், மார்பு மற்றும் தலையை மாத்திரம் உபயோகிக்க முடியும் கைகளால் விளையாட முடியாது.
இதுதான் Sepak Takraw என்ற விளையாட்டின் சட்டம். எப்படி விளையாடுவது?
உலகின் மிக கடினமான விளையாட்டாக இது இருக்குமோ என வர்ணிக்கிறது
thepostgame.com
வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
யூடியூப்பில் குங் பு , வாலிபால் மற்றும் காற்பந்து இவை மூன்றையும் மிக்ஸ்
செய்தால் என்ன நடக்கும் அது தான் இந்த விளையாட்டு என கிண்டலுடன் ஹிட்ஸை
அள்ளியுள்ளது இந்த வீடியோ.
நன்றி : தூது ஆன்லைன்
No comments:
Post a Comment