Friday 2 September 2011

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 2.


மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க  வேண்டிய
முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக  இங்கே பார்த்து வருகிறோம்.

Aerofoil

மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.

கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.

குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்

டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html

No comments:

Post a Comment