அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனெட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ-வின் தலைவர் பதவியை வகித்த இவரது நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது பென்டகன் தலைவராக உள்ள ராபர்ட் கேட்ஸ் விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, அதிபர் ஒபாமாவின் பரிந்துரையின் பேரில் பனெட்டா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment