Saturday, 28 May 2011

இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்...


1- ஆசைஆர்வம்
2- தன்னம்பிக்கை
3- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட இலட்சியங்களை அறிந்து அதனை எழுதிக்கொள்ளல்.
4- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட பிரயோசனங் களையும் எழுதிக்கொள் ளல்.
5- அந்த இலக்கு உனக்குப் பெற்றுத்தரப்போகும் தரத்தை அறிந்திருத்தல். (சுவனமாநரகமா?)
6- இலட்சியங்கள் நிறைவேறப்போகும் காலத்தை நிர்ணயம் செய்தல்.
7- அதன் (ஈருலக) அங்கீகாரத்தைக் கருத்திற் கொள்ளல்.
8- இலக்கை அடைவதைத் தடுக்கும் நெருக்கடிகளை அறிந்து கொள்ளல்.
9- அந்த இலக்கு வேண்டிநிற்பவை பற்றி கரிசனை கொள்ளல்.
10- திட்டமிடலுக்கேற்ப வேலை செய்தல்.
11- இலக்கை (அடிக்கடி) யதார்த்தபூர்வமாகக் கற்பனை செய்துகொள்ளல்.
12- இலக்கின் மூலம் உள்ளத்தை உற்சாகமூட்டல்.

No comments:

Post a Comment