Saturday, 3 September 2011

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க  வேண்டிய முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக  இங்கே பார்த்து வருகிறோம்.
AutoSensitivity
கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.

Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு
.NET Framework 3.5 or 4.0. தேவையாகும்

டவுண்லோட் இணைப்பு - http://autosensitivity.codeplex.com/

No comments:

Post a Comment