Thursday, 27 October 2011
1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை: பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்!
உயர்கல்விக்காக பிரிட்டன்
செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக, பிரிட்டன்
அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 1,900
கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக்
கொள்ள முடியாது என, அறிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
