12 May 2011
புதுடெல்லி:இந்திய குடியுரிமை பணிகளுக்கான(சிவில் சர்வீஸ்) 2010 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளில் வெற்றிப்பெற்ற 920 மாணவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்களாவர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி இந்தியாவிலேயே முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 3-வது,4-வது மற்றும் 8-வது ரேங்குகளை தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களே பெற்றுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.
2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400பேர் தேர்ச்சி பெற்று,நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்கள்.இதில் சதவீதம் 3.36 ஆகும்.இதில் தாரிக் 35-வது ரேங்கையும், மன்னான் அக்தர் 55-வது ரேங்கையும், மிர் முஹம்மது அலி 59-வது ரேங்கையும் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்ற முஸ்லிம் மாணவர்களும் அவர்கள் பெற்ற ரேங்க் விபரமும் பின்வருமாறு:
Sl.No. Rank Roll No. Name
1. 35 033523 Tariq Thomas
2. 55 048876 Mannan Akhtar
3. 59 123121 Mir Mohammed Ali
4. 145 000113 Danish Ashraf
5. 169 071832 Mohammad Imran
6. 180 059148 Syed Abid Rasheed Shah
7. 187 351125 Zafar Ajmal Kidwai
8. 208 001032 Adil Khan
9. 226 020180 Mohammed Ali Shihab A
10. 245 004221 Abid Khan
11. 249 312359 Anam Benish
12. 266 392074 Posu Babu Alli
13. 306 037793 Ahtesham Ur Rahman Khan
14. 341 047571 Gulzar Ahmad Wani
15. 363 080609 Riyaz Iqbal
16. 404 284659 Ilyas K P A
17. 408 016973 Anjum Ara
18. 431 022617 N Mohammed Ali
19. 450 351154 Shaikh Aminkhan Yasinkhan
20. 460 159666 Syed Wasif Haider
21. 469 016500 Sahil Seth
22. 527 068608 Mohsina Tabassum
23. 572 320065 Ovessa Iqbal
24. 585 008447 Abid Hussain Sadiq
25. 611 011477 Ahmed Muyeen Farooq
26. 655 072429 Imran Ahmad Siddiqui
27. 737 330454 Mohd Yakoob Shekh
28. 740 332527 Jusuf Kabir Ansari
29. 794 000686 Mohd Aija
30. 795 320235 Shiraz Daneshya
31. 857 117036 Azhar Jamal
1. 35 033523 Tariq Thomas
2. 55 048876 Mannan Akhtar
3. 59 123121 Mir Mohammed Ali
4. 145 000113 Danish Ashraf
5. 169 071832 Mohammad Imran
6. 180 059148 Syed Abid Rasheed Shah
7. 187 351125 Zafar Ajmal Kidwai
8. 208 001032 Adil Khan
9. 226 020180 Mohammed Ali Shihab A
10. 245 004221 Abid Khan
11. 249 312359 Anam Benish
12. 266 392074 Posu Babu Alli
13. 306 037793 Ahtesham Ur Rahman Khan
14. 341 047571 Gulzar Ahmad Wani
15. 363 080609 Riyaz Iqbal
16. 404 284659 Ilyas K P A
17. 408 016973 Anjum Ara
18. 431 022617 N Mohammed Ali
19. 450 351154 Shaikh Aminkhan Yasinkhan
20. 460 159666 Syed Wasif Haider
21. 469 016500 Sahil Seth
22. 527 068608 Mohsina Tabassum
23. 572 320065 Ovessa Iqbal
24. 585 008447 Abid Hussain Sadiq
25. 611 011477 Ahmed Muyeen Farooq
26. 655 072429 Imran Ahmad Siddiqui
27. 737 330454 Mohd Yakoob Shekh
28. 740 332527 Jusuf Kabir Ansari
29. 794 000686 Mohd Aija
30. 795 320235 Shiraz Daneshya
31. 857 117036 Azhar Jamal
No comments:
Post a Comment