அமெரிக்க மற்றும் இஸ்ரேலினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சியில் துருக்கி இந்த ஆண்டும் இணைந்து கொள்ள மறுத்துள்ளது.
கடந்த ஒரு
சதாப்த காலமாக அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும்
மத்தியதரைக் கடலில் மேற்கொள்ளும் “Reliant Mermaid” என்ற பயிற்சிகளில்
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் துருக்கி இஸ்ரேலுடன் பங்குகொள்ள மறுத்தது
வருகின்றது .