Friday, 28 October 2011
அத்வானிக்கு எதிராக சுவரொட்டிகள்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில்
அத்வானியின் ரத யாத்திரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரத யாத்திரை
மேற்கொண்டுள்ளார். இன்று அவருடைய ரத யாத்திரை மதுரை வந்தடைந்தது.
நாளை(28-ம்தேதி) காலை தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்குச் செல்கிறார்.
Subscribe to:
Posts (Atom)