Tuesday, 27 September 2011
தேனியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர்கள் மாநாடு
செப்டம்பர் 17, 18 அன்று பாப்புலர்
ஃப்ரண்ட் தலைவர்கள் மாநாடு தேனியில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தலைவர்கள் மாநாடு (leaders conference) தேனியில் செப்டம்பர்.
17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடை பெற்றது . மாநில தலைவர்
ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க, மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு
உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி
நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு திசைகளில்
இருந்து கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)