புதிதாக
ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு
நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு
உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகிள்
தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள்
செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும்
என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும்
முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க
முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு
தேடுபொறி உள்ளது.





பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேஷன்கள் குவிந்து கிடக்கின்றன.
வேகம் குறைந்த கணினி மற்றும் இணைய இணைப்பை கொண்டவர்களும் வேகமாக ஜிமெயிலை