
திறப்பதற்கு ஏற்ற வகையில் கூகிள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்கென ஒரு ஜிமெயில் தீமை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை செயற்படுத்துவதற்கு உங்களின் ஜிமெயில் செட்டிங்க் சென்று Themes பகுதியின் இறுதியில் இருக்கும் Preview அல்லது Preview - dense ஐ தேர்வு செய்தால் போதுமானது.
இது பற்றி மேலும் விரிவாக இந்த இணைப்பில்
http://www.vandhemadharam.com/2011/07/blog-post_02.html
No comments:
Post a Comment