இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அசோக் பில்லர் அருகில் 554 குடியிருப்புகள் கட்டப்படும். நந்தனத்தில் பசுமைத்திட்ட அம்சங்களுடன் 2 லட்ச சதுர அடி பரப்பளவில் 17 மாடி கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கூறியதாவது:
Friday, 9 September 2011
ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கரில் திருமழிசையில் துணை நகரம்
இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அசோக் பில்லர் அருகில் 554 குடியிருப்புகள் கட்டப்படும். நந்தனத்தில் பசுமைத்திட்ட அம்சங்களுடன் 2 லட்ச சதுர அடி பரப்பளவில் 17 மாடி கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கூறியதாவது:
Subscribe to:
Posts (Atom)