கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் அடிக்கடி ஈடுபட்டவர்கள் என்று 2379 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களுள் 28 வீதமானவர்கள் ஆசியநாட்டவர்கள்.
Saturday, 2 July 2011
பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்
கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் அடிக்கடி ஈடுபட்டவர்கள் என்று 2379 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களுள் 28 வீதமானவர்கள் ஆசியநாட்டவர்கள்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி
சவுதி அரேபியா: தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதய ஆரோக்கியத்துக்கு.....
ஹார்ட்
அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக்
வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை
வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய
காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம,
அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி
சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.
கோவையில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான வழிகாட்டுதல் முகாம்
பொள்ளாச்சி
பகுதியில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறத்
தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் முகாம்
நடைபெற்றது. இதில் பெருந்திரலான மாணவ, மனைவியர் கலந்து பயனடைந்தனர்.
புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் குமார் தேர்வு
டெல்லி: புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பாதுகாப்புத்துறை செயலாளர்
பிரதீப் குமார் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.
பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பிரதமரின் இல்லத்தில் கூடி, புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பிரதமரின் இல்லத்தில் கூடி, புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
லெபனான் முன்னாள் பிரதமரின் படுகொலை விசாரணையில் நால்வருக்கு எதிராக கைதாணை ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட தீர்ப்பாயம்
லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரியின் படுகொலை குறித்த விசாரணைகளை
மேற்கொண்டுவரும் ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட நீதிமன்றம் நான்கு பேருக்கு
எதிராக கைதாணை பிறப்பித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள ஹரிரியின் மகன் சாட் ஹரிரி,இது லெபனானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணமெனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள ஹரிரியின் மகன் சாட் ஹரிரி,இது லெபனானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணமெனக் குறிப்பிட்டுள்ளார்.
6 பழங்குடி மக்கள் படுகொலை : மத்திய ரிசர்வ் படையினரின் சீருடையில் மாவோஜிஸ்டுக்கள் தாக்குதல்?
பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள மங்கர் மாவட்டத்தின் கிராமம்
ஒன்றில் 6 பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் சுட்டுப்படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.
பீட்டர் புர்லேக் : இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக நியமனம்
புதுதில்லி : இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் நேற்று (ஜுலை 1) நியமிக்கப்பட்டார்.
திமோதி ஜி.ரோமர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
திமோதி ஜி.ரோமர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கனடா செய்தி கனடா நாளில் நாட்டு மக்கள் நிகழ்த்திய மனித தேசிய கொடி சாதனை
ஆயிரக்கணக்கான
வின்னிபெக் மாகாண பகுதி மக்கள் சட்டமன்ற மைதானத்தில் சிவப்பு மற்றும்
வெள்ளை நிற டி-சர்ட்டுகளில் நேற்று குவிந்தனர். அவர்கள் கனடா நாள்
கொண்டாட்டத்தில் மிகப் பெரும் தேசிய கொடியை உருவாக்கினார்கள்.
Subscribe to:
Posts (Atom)