ஆங்கில
தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை
குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும்
காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல்
உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை
இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.
Tuesday, 25 October 2011
குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்
ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் அண்ணா ஹசாரே குழுவினருக்கு தொடர்பு: திக்விஜய்சிங் குற்றச்சாட்டு
அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் தன்னார்வ
தொண்டு நிறுவனம் முறைகேடாக பண பரிமாற்றம் செய்தது குறித்த குற்றச்சாட்டுக்கு பாஜக
பதிலளித்துள்ளது. இதிலிருந்தே அண்ணா ஹசாரே குழுவினருக்கு ஆர்எஸ்எஸ், பாஜக
அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Posts (Atom)