Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, 27 October 2011
சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.
இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

Monday, 12 September 2011
Monday, 5 September 2011
ஊருக்கெல்லாம் ஒரு நீதி தனக்கு ஒரு நீதியா: அவசரத்திலும் அவசரம்!
கொல்கத்தா உயர்
நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென் மீதான கண்டனத் தீர்மானம் அடுத்த வாரம்
மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகல்
கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கிறார்.
தான் நிரபராதி என்றும், வழக்குரைஞர் தொழில் மூலம் மிக அதிகமான வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த தனக்கு இத்தகைய முறைகேட்டில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தவறுதல் மனிதனுக்கு சகஜம்தான் என்றும், அரசு நிர்வாகத்தின் ஊழல் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று உலகுக்குக் காட்டிக் கொள்வதற்காக என்னை பலிகடா ஆக்குகிறார்கள் என்றும் தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 3 September 2011
எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன் – இமாம் ஹஸனுல் பன்னாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி – ஒரு வரலாற்று பார்வை
எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும்.
Subscribe to:
Posts (Atom)