Tuesday, 27 September 2011

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிடும் சித்திக் (மச்சான்) அவர்களின் பேட்டி!

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சித்திக் மச்சான் என்கின்ற A.அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர் SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்று SDPI தலைமையகம் தெரிவித்துள்ளது. 

தேனியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர்கள் மாநாடு




செப்டம்பர் 17, 18 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மாநாடு தேனியில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மாநாடு (leaders conference) தேனியில் செப்டம்பர். 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடை பெற்றது . மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க, மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு திசைகளில் இருந்து கலந்து கொண்டனர். 

பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறை வெளிப்படுத்தும் டெக்கான் கிரோனிக்கல் : உளவுத்துறையின் சதியா?

இந்த தேசத்தை அந்நியர்களிடம் அடமானம் வைப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!