புதுடெல்லி : குஜராத்
முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும்
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக
ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.
ஹைதராபாத் : இந்தியாவில்
முஸ்லிம்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மற்றும் முஸ்லிம் மக்களை
முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் இயக்கங்களை கண்காணிப்பதையும்
அவற்றின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பதையும் தொழிலாக
கொண்டுள்ள சில பாசிச சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர்
மற்றும் அரசியல்வாதிகள் இந்நாட்டின் சாபக்கேடு என்று சொன்னால் அது
மிகையாகது. அவ்வாறு பாசிச சிந்தனை கொண்ட ஒரு சுற்றறிக்கைதான் ஆந்திர
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரால் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப்
இந்தியாவின் ஆந்திர பிரிவுக்கு எதிராக ஆந்திராவில் அமலில் உள்ளது.
மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. இதில்
அன்றைய ஆளும் கட்சியினர் ஆதரவோடு தான் கடையை வைத்துள்ளோம் என்று கடை
வைத்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.
டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று நடந்த பயங்கர
குண்டுவெடிப்பில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர்
படுகாயமடைந்துள்ளனர். இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக
கண்டிக்கிறது.