Thursday, 28 July 2011

நில மோசடிப் புகார்‌ : விரை‌வி‌ல் கைதா‌கிறா‌ர் கே.எ‌ன்.நேரு


தி.மு.க. முன்னாளஅமைச்சரே.என்.நேரமீது நிமோசடிபபுகார் இன்றபதிவசெய்யப்பட்டதை‌த் தொட‌‌ர்‌ந்து ‌விரை‌வி‌ல் கைதாவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

திருச்சி காவ‌ல்துறை‌யின‌ர் ஆணைய‌ர் அலுவலகத்துக்கவந்திருச்சி பொன்மலைப்பட்டியைசசேர்ந்ஒய்.சாலமனதேவராஜஎன்பவர், ே.என்.நேரு, திரு‌ச்‌சி மாநகராட‌்‌சி துணமேயர், ி.ு.நகரசசெயலாளராஅன்பழகனஆகியோரமீது‌ம் காவ‌ல்துறை‌யி‌ல் இ‌ன்று புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர்.