நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல், திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் திங்கள்கிழமை அளித்த புகார் மனு:
Tuesday, 19 July 2011
சொத்து அபகரிப்பு: கே.என். நேரு உள்பட 11 பேர் மீது போலீஸில் புகார்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கதிர்வேல், திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் திங்கள்கிழமை அளித்த புகார் மனு:
மொராக்கோ நாட்டில் சீர்திருத்தம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா: ஒபாமா கவலை
இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால் அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் - I
ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்
கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* - INA கேப்டன் ஷா
சவூதி : தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்
சவூதி: செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற
வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள
இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ
விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த
மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
ஃபயாஸ் உஸ்மானியின் மரணம்:சி.ஐ.டி விசாரணை துவங்கியது
மும்பை : மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் விசாரணைச் செய்யும் வேளையில் சித்திரவதை காரணமாக கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மானியின் மரணம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி போலீசார் துவக்கியுள்ளனர்.
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலாவேசியில் உள்ள மவுண்ட் லோகோன் எரிமலை நேற்று இருமுறை
வெடித்ததால் சாம்பல் புகை வானத்தில் சுமார் 2000 அடி வரை எழும்பியது.
இது அபாயகரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இது அபாயகரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஆப்கனில் நேட்டோ படை கமாண்டர் பதவி மாற்றம்
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையின் ஒட்டு கேட்பு விவகாரம்: போலிஸ் கமிஷனர் ராஜினாமா
இங்கிலாந்தில் கடந்த 168 ஆண்டுகளாக வெளிவந்த பிரபல பத்திரிக்கை நியூஸ் ஆப்
தி வேர்ல்டு. கடந்த சில ஆண்டுகளாக போன் ஒட்டு கேட்பு மூலம் பரபரப்பு
செய்திகளை வெளியிட்டது அம்பலமானது.
சிரியா கலவரம்: 30 பேர் பலி
டமாஸ்கஸ் : சிரியாவின் ஹோம்ஸ் நகரில், அதிபர் பஷர் அல் அசாத்
ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதல் மற்றும்
கலவரத்தில், 30 பேர் கொல்லப்பட்டனர். .
பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலர் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர்ஷா(42).
இவர் மரணம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலராக
இருந்தார்.
இவர் கராச்சியில் தங்கியிருந்தார். நேற்று இவர் குலிஸ்தான் இ ஜாவ்கர் பகுதியில் உள்ள கம்ரான் சவ்ராங்கி என்ற இடத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
இவர் கராச்சியில் தங்கியிருந்தார். நேற்று இவர் குலிஸ்தான் இ ஜாவ்கர் பகுதியில் உள்ள கம்ரான் சவ்ராங்கி என்ற இடத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
பொறுப்பேற்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாசில்தாராக செந்தில்நாதன்
பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக
மேலாளராக குற்றவியல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டு செந்தில்நாதன் திருத்துறைப்பூண்டியில் புதிய தாசில்தாராக பொறுப்பேற்றார். ஏற்கனவே இங்கு தாசில்தாராக பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் திருவாரூர் ஆதிதிராவிடர் நலப்பிரிவுக்கு பணி மாற்றப்பட்டார்.

Subscribe to:
Posts (Atom)