


இதேவேளை இந்திய விமானப்படை, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான 189 ஜெட் விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் 18 ஜெட் விமானங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படுவதுடன், 108 ஜெட் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் நிறுவனத்தில் உருவாக்கப்பட இருப்பதாகவும், மொத்தம் 121 ஜெட் விமானங்களே இத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற இருப்பதாகவும், இது 2016-2017 இல் பூர்த்தியாகும் எனவும், இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment