நாங்கள் அணு குண்டு செய்ய வேண்டும் என்றால் யாருக்கும் பயப்படத்தேவையில்லை "ஈரான் தனது அணு திட்டங்களை அமைதிப்பணிக்காக மட்டுமே செயல்படுத்தும் மேலும் எதிர்காலத்தில் அணு உலைகளிலிருந்து ஆக்கபூர்வமான மின் சக்தி உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படும்
ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இந்த அணு உலைகளை ஈரான் தொடர்ந்து பயன்படுத்த தடைகளை விதித்துள்ளது இது அணு ஆயுதங்கள் தயாரிக்க ஈரான் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது.மேலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க ஒரு ரகசிய பரிசோதனைகளை நடத்தி வருவதாகாவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment