பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், இம்மசோதா சட்டமாகி விடும். இந்த மசோதாவின்படி, ஒருவரது தொலைபேசி உரையாடலை சட்ட விரோதமாக இடைமறித்து கேட்பவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இடை மறித்து கேட்கப்பட்ட தகவலையோ, ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவலையோ வெளியில் பரப்புபவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
No comments:
Post a Comment