இந்த இரு மாதங்களுக்கு நாடு முழுவதும் கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள், நோட்டீஸ் விநியோகம், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குதல், தனவந்தர்களை சந்தித்து ஏழை எளிய மாணவர்கள் பண உதவி பெற்றுத்தருதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சிறுவர்களைக் கொண்டு வி.களத்தூரில் பேரணி ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு, கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறும் கோஷங்களை எழுப்பினர்.
Tuesday, 31 May 2011
பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment