Friday, 9 December 2011

கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட 73 பேர் மரணம்

இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.