Sunday, 2 October 2011
Saturday, 1 October 2011
உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது? ஓர் கண்ணோட்டம்
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படும் குற்றம், குறைகளை மற்றும் தேர்தல்
தொடர்பான மற்ற புகார்கள் பெற மாவட்டம் தோறும் அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல்கட்டமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்துள்ளது.

தேர்தல்களை எதிர்கொண்டுள்ள எகிப்து அரசியல் களம் யாருக்கு வெற்றி
Subscribe to:
Posts (Atom)