Thursday, 29 September 2011

பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிட சித்திக் வேட்பு மனு தாக்கல்



இந்தோனேஷியா: விமான விபத்தில் 18 பேர் பலி

இந்தோனேஷியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் பலியாகினர்.

இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள பஹோராக் என்ற இடத்த்ல் இந்த விபத்து நிகழ்ந்தது.

3 விமானிகள் மற்றும் 15 பயணிகளுடன் சென்ற இந்த சிறிய ரக விமானம் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது.

இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 18 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.