Friday, 16 September 2011
பரமக்குடி கலவரம்? சட்டம் ஒழுங்கை இஸ்லாமியர்களிடமிருந்து கற்கட்டும்..
Monday, 12 September 2011
டெல்லி குண்டுவெடிப்பு : காவி பயங்கரவாதத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
ஐதராபாத்: டெல்லியில் நடந்த
குண்டுவெடிப்பிற்கான விசாரணையில் காவி பயங்கரவாதத்தையும் உட்படுத்த
வேண்டும் என ஐதராபாத்தைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு மத்திய அரசை
கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில்
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 13
அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் 90ற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில்
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 13
அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் 90ற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக எகிப்திய மக்கள் ஆர்ப்பாட்டம்
குஜராத் கலவரம்: நரேந்திர (நரபலி) மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம் - உச்ச நீதிமன்றம்
Subscribe to:
Posts (Atom)
