Friday, 2 September 2011

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள்

இக்கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

 அரசு மூலமாக நிரப்பப்படக்கூடிய இட்ங்கள் மொத்தம் 1.49 லட்சம் இடங்கள் என்றிருந்தும் விண்ணப்பங்களே 1.48 லட்சம்தான்.