மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கைது செய்ய்பட்ட
பெண் சாமியார் சாத்விபிரக்னயா மீதான ஜாமின்மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிராவி்ன் மலேகான்
பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாயினர்.
பலர்படுகாயமடைந்தனர்.