Saturday, 6 August 2011

ஜெயா தொலைக்காட்சி: சகர் நேரத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக போதிக்கப்படும் கூட்டங்கள்


மதிப்பிற்குரிய ஜெயா தொலைக்காட்சி மேலாளர் திரு. ரங்கநாதன் அவர்களுக்கு,

ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் வாழக்கூடிய இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக இந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். தமிழ் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். 
 

அரியமங்களம் அரசு பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க்கப்பட்டது.சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 

இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்

அஹ்மதாபாத்:2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி அரசின் போலீசாரால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்குள் பூர்த்திச்செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு உத்தரவிட்டுள்ளது.