Thursday, 4 August 2011

இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியிலும் பெண்களுக்கு ஃபர்தா அணிய தடை

ரோம்:இத்தாலியில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை காப்பாற்றும் நோக்கில் முகத்திரை அணிவதை தடுக்கும் சட்ட வரைவுக்கு பாராளுமன்ற கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்ட வரைவு அமுலுக்கு வந்தால் முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்படும்.

சிரியா அரசின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

சிரியாவில். ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்தினர் பீரங்கிகளில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாவில், சிரியா ராணுவம் நடத்தியத் தாக்குதலில் டஜன் கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.

Wednesday, 3 August 2011

ஆகஸ்ட் 10 ம் தேதி : எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வு முடிவு

சென்னை : எஸ்எஸ்எல்சி மெட்ரிக், ஓஎஸ்எல்சி ஆங்கிலோ-இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் 10ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;