Thursday, 27 October 2011
துருக்கி நிலநடுக்கம் : 2 வாரங்களே ஆன கைக்குழந்தை பத்திரமாக மீட்பு (வீடியோ)
துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வாரக்குழந்தை, அவரது தாயார், மற்றும் பாட்டியார் எரிக் நகரின் கட்டிட இடிபாடுகளிலிருந்து 48 மணிநேரத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலக சனத்தொகை 7 பில்லியன் ஆகிறது : ஐ.நா அறிவிப்பு
புதுடெல்லி
இன்னமும் சில நாட்களில் அதாவது இந்த அக்.31 ம் தேதிக்குள் உலக
சனத்தொகை 7 பில்லியனை கடந்து விடும் என ஐ.நா புதிய தகவல் ஒன்றை நேற்று
முன் தினம் வெளியிட்டுள்ளது. சனத்தொகை பரம்பல் வீதத்தில் இந்த புதிய மைல்
கல் இம்மாதம் (அக்.31) நிலைநாட்டப்படலாம் என ஐ.நா கணிப்பிட்டுள்ளது.மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?
ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை பூசியது ஒரு பக்கம் இருந்தாலும் திருட்டு வேஷம் போடுவதற்குத்தான் இவர் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது பொது சிந்தனை உடைய அனைவருக்கும் தெரியும்.
சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.
இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

Subscribe to:
Posts (Atom)