Monday, 24 October 2011
பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் - எச்சரிக்கை
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS)
இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிறப்பு புலனாய்வு ஏஜன்சி(எஸ்.ஐ.டி)யின் அறிக்கையை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்)அறிக்கை அளித்துள்ளது.
குஜராத் இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாக்கியா ஸாப்ரி அளித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரத யாத்திரையும்! ரத்த யாத்திரையும்!
ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி மேற்கொண்டுவரும்ரத யாத்திரை அக்டோபர் 30 பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக பாரதிய ஜனதாமுதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் சிறையில் வாடுவதால் அத்வானி ரத யாத்திரையை கர்நாடக மாநிலத்தில் ரத்து செய்கிறார்.
பாபர் மசூதியை உடைக்க ரத யாத்திரை என்கிற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடத்தினார் மிஸ்டர் அத்வானி.இதன் மூலம் இராமாயண கற்பனை கதாபாத்திரத்தின் நிஜ நடிகர்ஆனார் அத்வானி.
ரதயாத்திரை என்பது என்னவோ இராமாயண கதாபாத்திரம்தான் ஆனால் அத்வானி அதற்க்கு தனது பாசிச ஹிந்துத்துவா என்கிற விஷ வெறியை பூசினார். ஹிந்துத்துவா சித்தாந்தம் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய இவர்கள் கண்டேடுத்ததுதான் இந்த ரதயாத்திரை என்கிற ரத்த யாத்திரை.
கோவை: மேயர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய SDPI கூட்டணி!
கோவை மேயர் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகள் யாரும் எதிர்பாராத சிறுபான்மை கூட்டணி வேட்பாளர் அமீர் அல்தாப் 36 ,000 ஓட்டுகளை பெற்றுள்ளார். கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கூட்டணி யில் மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் என பல்வேறு கத்சியால் தனித்தனியே களமிறங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் திரு.வேலுசாமி 2 ,81 ,728 வாக்குகள் பெற்று வெற்றிபெட்டுள்ளர்.
தி.மு.க. வேட்பாளர் திரு.கார்த்திக் 1 .53 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற அனைத்து கட்சி வேல்பாலர்களும் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 36 ,000 வாக்குகள் பெற்ற ஒரே வேட்பாளர் SDPI கூட்டணியை சேர்ந்த அமீர் அல்தாப் மட்டுமே. பல்வேறு கட்சிகளை பின்னுக்கு தள்ளி SDPI கூட்டணி வாங்கிய ஓட்டுகள் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ 300 இடங்களில் போட்டியிட்டு 56 இடங்களை கை பற்றியது...
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெறும் பெறும் கட்சிகள் தனித்து களம் கண்ட வேலையில் எஸ்.டி.பி.ஐ சில இஸ்லாமிய இயக்கங்கள், தலித் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதில் 56 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் வைத்து தொடங்கப்பட்ட தேசிய அரசியல் இயக்கமான எஸ்.டி.பி.ஐ பல மாநிலங்களிலும் அடித்தளமிட்டு வருகிறது. தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது. அதே போன்று சில மாதங்களுக்கு முன்னால் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றியை பெற்றது.
Subscribe to:
Posts (Atom)



