Saturday, 22 October 2011

ஈரான், வெனிசூலா, கியூபா, பாகிஸ்தான்...


தலைப்பில் என்ன வேடிக்கை என பார்க்கிறீர்களா? இரு வாரங்களாக தெற்குஆசிய நிகழ்வை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் தலைப்பின் பொருள் புரியும்.
அமெரிக்கா தொடர்ந்து மூக்கறுபடும் நேரம் இது.. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து கோரும் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனித்து விடப்பட்டது. அமெரிக்க & இஸ்ரேலிய நிலைபாட்டுக்கு மிகக்குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது. அது முதல் அதிர்ச்சி.
அமெரிக்காவின் தீவிரஆதரவாளரான,அமெரிக்க கொள்கை முரசு அண்ணன் மன்மோகன்சிங் ஐ.நா.வில் வைத்து அமெரிக்காவைக் காய்ச்சி எடுத்தார். பாலஸ்தீன விஷயத்தில் ஆதரவு தெரிவித்ததோடு ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் லிபியா விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல்அமெரிக்காவை பிளந்து கட்டினார். அது அமெரிக்காவுக்கு மற்றுமொரு அதிர்ச்சி.

முஸ்லிம் நாடுகளின் பலத்தை மேற்குலகிற்கு சவாலாக எடுத்துக் காட்டியவர்களுள் கடாபியும் ஒருவர் : அலவி மௌலானா


உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்திஇஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின்படுகொலை அமைந்துள்ளது. என மேல் மாகாண ஆளுநர்எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலைகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயேமேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது