உலக முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்திஇஸ்லாமியர்களின் பலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்ஏகாதிபத்திய மேற்குலக சதியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகவே கேர்ணல் கடாபியின்படுகொலை அமைந்துள்ளது. என மேல் மாகாண ஆளுநர்எஸ்.அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலைகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயேமேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது















