Friday, 9 September 2011

ரஷ்ய விமான விபத்து : முன்னணி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 36 பேர் பலி

நேற்று ரஷ்யாவின், யாரோஸ்லாவ்ல் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு உலகெங்கிலும் இருக்கும் ஹாக்கி விளையாட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!

தெஹ்ரான் :  ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு  பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.