இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன் இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட்
பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.