Tuesday, 9 August 2011
லண்டனில் மூன்றாம் நாள் தொடரும் கலவரம் - எரிந்து சாம்பலாகும் கடைத்தெருக்கள்
லண்டனில் நேற்று மூன்றாவது நாளாக முக்கிய நகரங்களில் கலவரம் தொடர்ந்து வருகிறது.திருச்சி விமான நிலையத்தில் ரூ. 57 லட்சம் செலவில் சரக்கு போக்குவரத்து வசதி
திருச்சி : விமான நிலைய பழைய டெர்மினல் கட்டிடத்தில் 57 லட்சம்
ரூபாய் சரக்கு போக்குவரத்துக்கான (கார்கோ போர்ட்) கட்டுமான பணி துவங்க உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து நடக்கிறது. பயணிகள் மற்றும் விமான சேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் ஷார்ஜா, குவைத், கொழும்பு போன்ற இடங்களுக்கு திருச்சியிலிருந்து விமான சேவையை இயக்கி வந்தன.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேலும் 2 அப்பீல் மனுக்கள் தாக்கல்
டெல்லி: அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத்
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 அப்பீல் மனுக்கள்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகமாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புக்கும், 2 பங்கை இந்து அமைப்புகளுக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகமாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புக்கும், 2 பங்கை இந்து அமைப்புகளுக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Monday, 8 August 2011
தமிழக பட்ஜெட் ஏதோ இருக்கிறது, அவ்வளவே...!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் நான்கு விஷயங்கள்
குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெறும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் இடைநில்லாமல் கல்வியைத் தொடர ஊக்கத்தொகை
அறிவிப்பு; ரூ.5,000 கோடியில் 2,500 கி.மீ. சாலை மேம்பாடு; ரூ.1,800 கோடியில் சென்னை
பெருநகருக்காக புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகள், ரூ.745 கோடியில் 104 ஏரிகள்
புனரமைப்பு ஆகிய நான்குமே இன்றைய காலத்தின் கட்டாயம்.
Subscribe to:
Posts (Atom)

