Saturday, 6 August 2011

இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்

அஹ்மதாபாத்:2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் போலி என்கவுண்டரில் குஜராத் மோடி அரசின் போலீசாரால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் எட்டாம் தேதிக்குள் பூர்த்திச்செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது – எஸ்டிபிஐ

சென்னை:தமிழக பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என SDPI மாநிலத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SDPI-யின் மாநிலத் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: